பெரியாரிய ஆத்திச்சூடி
அறிவைப் பகு!
ஆழச் சிந்தி!
இழிவை ஒழி!
ஈரோட்டு கிழவன் பார்!
உண்மையாய் உழை!
ஊரை இணை!
எட்டி உதைச் சாதியை!
ஏணியாய் பிடி சமூகநீதியை!
ஐதீகம் திறுத்து!
ஒழுக்கம் மறவாதே!
ஓங்கி அடி மநுவை!
ஔடதமே! பெரியாரியம்!
இஃதே! வழி! விழி!
-கலை
அறிவைப் பகு!
ஆழச் சிந்தி!
இழிவை ஒழி!
ஈரோட்டு கிழவன் பார்!
உண்மையாய் உழை!
ஊரை இணை!
எட்டி உதைச் சாதியை!
ஏணியாய் பிடி சமூகநீதியை!
ஐதீகம் திறுத்து!
ஒழுக்கம் மறவாதே!
ஓங்கி அடி மநுவை!
ஔடதமே! பெரியாரியம்!
இஃதே! வழி! விழி!
-கலை
கருத்துகள்
கருத்துரையிடுக