தமிழ் வெற்றி டாட் காம் இணையதளம் நடத்திய அழகு கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
டெலிகிராம் குழுவின் மூலமாக www.tamilvetri.com இணையதளம் மாணவர்களுக்கான அழகு கையெழுத்து போட்டியை அறிவித்தது.
மாணவர்களின் கையெழுத்து திறனை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட அழகு கையெழுத்து போட்டியில் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட மாணவர்களில், சிறந்த அழகு கையெழுத்துக்காக, 15 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் www.tamilvetri.com இணையதளத்திலிருந்து பரிசுகள் அனுப்பப்பட்டு பள்ளியில் இன்று மாணவர்களிடம் வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்திய பள்ளியின் ஆசிரியர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் தகுதிப்படுத்திய பெற்றோர்களுக்கும் மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.
முதல் வகுப்பு
1.த.அனுஹாஷினி
இரண்டாம் வகுப்பு
1. வை. ஹரிகரன்
2. நீ. லோகிதா
3. வி. ஐனிக் பிரேமா
4. வெ.மகிழினி
மூன்றாம் வகுப்பு
1. கா .ஜுவைரியா
2. ம. பாவனா ஸ்ரீ
நான்காம் வகுப்பு
1. த.தர்ஷினி
2. . ச. மது வர்ஷா
3. நீ. ஹரிபூரணி
ஐந்தாம் வகுப்பு
1. க. பூவிகா
2.சோ. குபேரன்
3. நிரஞ்சனா
4. ரோஷன்
5. ம. ஆதவன்
கருத்துகள்
கருத்துரையிடுக