சிலிர்க்கச் செய்யும் சிலம்பம்
தமிழ்நாட்டில் மிக பாரம்பரியமான கலையான சிலம்பக்கலை தற்பொழுது மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிலம்பம் கற்றவர்கள் மிக குறைவாகவே இருந்தார்கள். ஆனால் தற்பொழுது இந்தக் கலையை கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் உரிய பயிற்சியும் கிராமங்கள் வரை எட்டி இருக்கிறது.
இந்த காணொளியை காணுங்கள் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திற்குள் பயிற்சி மேற்கொண்டு இந்தச் சிறுவர்கள் கைகளில் சுற்றிச்சூழலும் சிலம்பம் காண்பவர்களை சிலிர்க்கச் செய்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக