பேராவூரணி குருதிக் கொடையாளர்கள் மற்றும் குருதி வகைப் பட்டியல்
பேராவூரணி தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற இரண்டு குருதிக்கொடை முகாமில் விலைமதிப்பில்லா குருதியைக் கொடையாக வழங்கிய கொடையாளர்கள் பட்டியல்... உங்கள் பார்வைக்காக. உங்களின் அவசரத் குருதித் தேவைகளுக்கு இவர்களை நீங்களும் அனுகலாம்... நீங்களும் இந்தப் பட்டியலில் இணைந்து கொள்ள 9842609980 என்ற புலன எண்ணிற்கு உங்கள் பெயர், முகவரி, கைபேசி எண், குருதி(இரத்த) வகை இவற்றை அனுப்பி வையுங்கள். வாழும் வரை குருதிக்கொடை கொடுப்போம். நலமாக வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக