தீபாவளி

விழாவுக்கு விதவிதமான காரணங்கள் ஒவ்வொன்றும் முரண்பட்டு நிற்கின்றன நிலவின் நிலையற்ற காட்சிகளைக் கொண்டு நாள்களை வகைப்படுத்தி மறைநிலவன்று முன்னோர்களை நினைவு கூறும் வழக்கமாகக்கூட இருக்கலாம் பண்பாட்டுப் பழக்கத்திற்கு புதுக்கதை கற்பித்து பண்பாட்டை சிதைப்பதும் படுகொலைக்கு நிகரானது தான் படையல் இட்டு பழையனையும் பழைச்சியையும் நினைவு கூறும் நாளை கொண்டாட்டத்திற்கான காரணமாக மாற்றியதுதான் பண்பாட்டுச் சிதைவு பழக்கத்தை மாற்ற முற்பட்டு பண்பாட்டை சீரழிக்க நினைத்தவர்கள் கடைசியில் காரணத்தை மாற்றி கழுத்தறுப்பு செய்திருக்கலாம்.. முழுநிலவு நாளில் கொண்டாட்டமும் மறைநிலவன்று நினைவு கூறுதலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது தமிழ் நிலமெங்கும் வணிகம் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி தனதாக்கிக் கொள்ளும் ஆறாம் அறிவு கொண்டு நாம் ஆய்வு செய்வோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா